அமைதிக்கு ஒரு வழி



அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹூ
அல்ஹம்துலில்லாஹ்! 
வணங்கு வதற்கு சிரசையும் வாழ்த்து வதற்கு நாவையும் சிந்தித்து செயல்படும் திறனையும் தந்த வல்ல அல்லாஹ்வை போற்றி ஆரம்பம் செய்கிறேன்
இறை இல்லம் கவ்பதுல்லாவையும் இறை ரஸூல் ( ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் ) அவர்களையும் தரிசிக்க கூடிய பாக்கியத்தை தந்தருள்வாயாக யா அல்லாஹ்
இங்கே கொடுக்கப்பட்ட தலைப்பு? 

       அமைதிக்கு ஒரு வழி

நபிகள்நாயகம்ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களின் பொன்மொழி:.
ஓவ்வொரு நாளும் அதிகாலையில் மனிதனுடைய உடல் உறுப்புகள் அனைத்தும் நாவை பார்த்து இவ்வாறு சொல்கிறது. நாவே நீ சரியாக நடந்தால் நாங்கள் நிம்மதியாக இருப்போம். நீ சரியின்றி நடந்து கொண்டால் நாங்களும் நிம்மதியின்றி ஆகிவிடுகிறோம்.
அல்லாமா ரூமியின் விளக்கமொழி:.
சுற்றுபுறமும் இருளாக இருக்கின்றது. எல்லா பகுதிகளிலும் பஞ்சும் நிறைந்துள்ளது. அங்கு நெருப்பு பற்றிக்கொண்டால் கொழுந்து விட்டெரியும் தீயின்முன் பஞ்சின் கதி என்னவாகும்?
தெளிவுரை:.
வாயை திறந்தால் குழப்பங்கள் நிகழ்ந்து விடும் என்ற அச்சமிருந்தால் அந்த நேரங்களில் மௌனமாக இருப்பதே மிகச்சிறந்தது. கேட்பவரின் காதுகளில் உங்கள் வார்த்தைகள் அமிலமாக புகுந்து விட்டால் அப்புறம் கலகம்தான்:.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹூ

அல்ஹம்துலில்லாஹ்

அனைவரும் படிக்க வேண்டும் மற்றவர்களுக்கு எத்தி வைக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்! 


Comments

  1. அனைவரும் படிக்க வேண்டும் மற்றவர்களுக்கு எத்தி வைக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிறுநீர் வெளியேறும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விடயங்கள்: ஆபத்தை தவிர்க்க தெரிந்து கொள்ளுங்க!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

சிந்திக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்கள்