Posts

Showing posts from June, 2015

பத்ரு போர் தரும் படிப்பினைகள்

Image
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன். வணங்கு வதற்கு சிரசையும் வாழ்த்து வதற்கு நாவையும் சிந்தித்து செயல்படும் திறனையும் தந்த வல்ல ரஹ்மானை போற்றி ஆரம்பம் செய்கின்றேன். இறை இல்லம் கவ்பதுல்லாவையும் இறை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் தரிசிக்க கூடிய பாக்கியத்தை தந்தருள்வாயாக? இங்கே கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு? பத்ரு போர் தரும் படிப்பினைகள்!! 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖 இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்லாகத் திகழ்ந்த தியாக நிகழ்ச்சியே 'பத்ர்'ப் போராகும். போதிய முன்னேற்பாடுகள் இல்லாத சுமார் 313 பேர்கள், 1000 பேர் கொண்ட யுத்த படையை களத்தில் எதிர் கொண்டு ஈமானிய பலத்தாலும், தியாக குணத்தாலும் அல்லாஹ்வின் உதவியைப் பெற்று சிதறடித்த நிகழ்ச்சி அதுவாகும். இந்த ''பத்ர்'' போர் வரலாற்றின் மூலம் நாங்கள் வேறு படிப்பினைகளைப் பெறலாம். அவற்றைச் சுருக்கமாக முன்வைப்பதே இவ்வாக்கத்தின் நோக்கமாகும். சுருக்கமான தகவல் ********************** ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு ரமளான் பிறை 17-ல் நடந்த) 'பத்ர்

எல்லாம் எனக்கே என்று பேராசை பிடித்து அலையாதே

Image
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன். வணங்கு வதற்கு சிரசையும் வாழ்த்து வதற்கு நாவையும் சிந்தித்து செயல்படும் திறனையும் தந்த வல்ல ரஹ்மானை போற்றி ஆரம்பம் செய்கின்றேன். இறை இல்லம் கவ்பதுல்லாவையும் இறை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் தரிசிக்க கூடிய பாக்கியத்தை தந்தருள்வாயாக? இங்கே கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு? எல்லாம் எனக்கே என்று பேராசை பிடித்து அலையாதே! அதிகமாக பேராசைப் பட்டால் அது அழிவில்தான் முடியும். படிப்பினைக்கு ஒரு குட்டிக்கதையை பார்ப்போமா...?! "இன்று மாலை சூரியன் மறைவதற்குள் நீங்கள் ஓடி முடிக்கும் நிலம் முழுவதும் உங்களுக்கே சொந்தம். ஆனால் சூரியன் மறைவதற்குள் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு திரும்பி வந்துவிட வேண்டும்" என்று ஒருவர் அறிவித்தார். பேராசைக்காரன் ஒருவன் ஓடினான் ஓடினான்... கண்ணை மூடிக்கொண்டு ஓடினான். நேரம் முடியப் போவதை உணர்ந்து திரும்ப ஓடி வந்தான். சூரியன் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்தது. சூரியன் மறைவதற்கு சில வினாடிகளே இருந்தன. இவனும் குறிப்பிட்ட இடத்தை தொடுவதற்கு