சேலம்

** *நம்ம ஊர் சேலம்* 😘✨*

*SALEM பேருலயே ஊரோட சிறப்புகள கொண்ட ஊரு.*
S- STEEL
A- ALUMINUM
L- LIMESTONE
E- ELECTRICITY
M- MANGO *

அந்த பக்கம் போனா புது Bus stand🚌
இந்த பக்கம் வந்தா பழைய Bus stand.

அப்பால போனா ரயில்வே ஜங்சன் STEEL PLANT.

அதுக்கந்தான்ட போனா Airport.

இந்தான்ட போனா அண்ணா பார்க், காந்தி ஸ்டேடியம், கலெக்டர் ஆபீஸ்.

கிழக்கால போனா விழுப்புரம் கடலூர் பெரம்பலூர் மாவட்டம்.

மேற்கு பார்க்க போனா ஈரோடு நாமக்கல் மாவட்டம்.

வடக்கே போனா அருமையான தருமபுரி திருவண்ணாமலை மாவட்டம்.

தெற்கே போனா நாமக்கல் திருச்சி மாவட்டம்.

பக்திக்கு வெண்ணங்கொடி முனியப்பன், கோட்டை மாரியம்மன் கோவில், அழகிரிநாதர் கோவில், ராஜகணபதி கோவில், குமரகிரி மலை, கஞ்சமலை கோவில். ST. ANTONY CHURCH,  ஜிம்மா மசூதி.

திரும்புன திசையெல்லாம் எங்க அப்பன் முனியப்பன் காவல் புரியும் தேசமிது.

மழவர் குலத்தோன் ஓரியும் அதியனும் அரசாண்ட மழநாடு இது.

ஆத்திசூடி தந்த ஔவை கிழவி பிறந்த ஊரு.

ஞாயிற்றுக்கிழமை ஆனா ரிலையன்ஸ் மாலுக்கு வரும் mokka figures💃.

சனிக்கிழமை
சாய்ங்காலம் சேலமே கலை கட்டும்##

சுதந்திரப் போராட்டத்துக்கு ராஜாஜி, அர்த்தநாரீசுர வர்மா.

இயற்கையை ரசிக்க இருக்கவே இருக்கு ஏற்காடு.

BRANDக்கு 5 ரோடு.

கெத்துக்கு Govt ஸ்கூல், 7 arts.

Sports க்கு Little flower, St John's School🚶

ஜாலிக்கு Girls school, சௌடேஸ்வரி.

பக்குவமா படிக்க Montfort, golden gates.

Massக்கு Sona காலேஜ், தியாகராஜா.

மரண Massக்கு GCE ராஜாஜி.

அழகுக்கு சாரதா காலேஜ்.

போராட்டத்துக்கு சட்டக் கல்லூரி.

மீட்டிங்னா ஜவகர் மில்🌳🌷

பொருட்காட்சி ன்னா போஸ் மைதானம்.

கல்யாணம் ன்னா ரத்னவேல் கவுண்டர் மண்டபம்.

Godfather ன்னா வீரபாண்டியார்.

Shopping ன்னா அக்ரஹாரம்.

சின்னதா treat னா  தட்டுவடை செட்டு கடை.

Veg க்கு சரவணபவன். Non veg க்கு மங்களம்.

காய்கறிக்கு சந்தைப்பேட்டை.

அழகு பொண்ணுங்களுக்கு.. சாரிங்க அதுக்கு பக்கத்து ஊருக்கு தான் போகனும்!!(ச்சும்மா சொன்னேங்க சேலத்து தேவதைங்களுக்கு நிகர் வேற யாரும் இல்ல :P :P 😜😜👳

பழமையான சங்ககிரி கோட்டை, ஆத்தூர் கோட்டை.

தல தளபதி தலைவர் படம் பார்க்க 🎥💿 ARRS 📀💽

நாங்க மேட்டூர்ல தண்ணிய தேக்கி வச்சி தாகம் தீர்ப்போம். நாட்டுக்கொரு பிரச்சனை ன்னா வீரப்பன் மாதிரி வீரமா போராடி பகையும் தீர்ப்போம்.

எங்க ஊரு மாம்பழம் தித்திக்கும்.

தம்மம்பட்டி காளைகள் சீறிப்பாயும்.

ஏரு பிடிக்கும் ஊரு இது. எருது ஆட்டம் நடத்தும் ஊரு இது.

ஆத்தூரு கிச்சடி சம்பா சாப்பிட்டு பாரு அப்டி இருக்கும்.

சேலத்துக்காரன் பேர சொன்னா திகிலடிக்கும்.

சேலத்து பசங்க நெஞ்சுல வீரமிருக்கும். பொண்ணுங்க மனசுல ஈரமிருக்கும்.

வந்தார வாழவைக்கும் சேலமிது.

பத்து ரூபா இருந்தா போதும். மனசும் வயிரும் நிறைஞ்சிடும் எங்க ஊர்ல.

பாசத்திற்காக உயிரையே கொடுக்கும் நண்பர்கள் 👬👬

இன்னும் சொல்ல ஏராளம் சேலத்துகாரங்க மனசு தாராளம்
😀
என்னதான் Foreign ல இருந்தாலும் சேலம் தான் நமக்கு Foreign. 🌆

நானும் சேலத்து காரன்தான்டா🐅

கெத்த விடாத!!!!!👍

*#மழநாடு #நம்ம_சேலம் #மழவர்நாடு #சேலம்_ஜில்லா*

*அஜ்மல்MJ*

Comments

Popular posts from this blog

சிறுநீர் வெளியேறும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விடயங்கள்: ஆபத்தை தவிர்க்க தெரிந்து கொள்ளுங்க!

சிந்திக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்கள்

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை