என் அன்பு அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள்  அண்ணா 

அன்பு காட்டுகையில் அண்ணனாய் 
அறிவுரை கூறுகையில் தந்தையாய்
நெறிப்படுத்துகையில் நல்லாசானாய்
துன்பம் நேர்கையில் தோழனாய்
அநியாயங்களை தட்டி கேட்பதில் வீரனாய் 
குறும்புகளை ரசிக்கையில் குழந்தையாய் 
புன்சிரிப்புடன் என்றும் உலாவரும்
என் அன்பு குட்டி அண்ணா,

நீ பதிவுலகில் மட்டுமல்ல 
என்றும் பார் போற்றும் தலைமகனாய் 
இந்நாளல்ல எந்நாளும்
புன்னகையுடன் நலமாக வாழ
என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

கடலில் எழுந்து கரையில் அழியும் 
அலையல்ல பாசமென்பது
உடைந்த அலைகள் உயிர் பெற்று 
மீண்டும் கடலை சேர்வது போல
உன் பாசம் கூட
சிறு சிறு பிரிவுகளின் பின்
துளிர்விடத்தான் செய்கிறது.

இன்று ( *20/05/1989* )பிறந்தநாள் கொண்டாடும் என் அன்பு *அண்ணன் சலீம்* அவர்களுக்கு  அன்பு தம்பியின்  பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். 


கற்பனையை காதலித்து 
எழுத்துக்களில் செதுக்கி 
கருத்துக்களை ஆடையாக்கி 
சொல்லாடலை அணிகலனாக்கி 
நவீன கவிப் படைக்கும் 
 *எலந்தங்குடி  கவிஞனே !!!* 

கொடிக் காத்து மனதை 
கொள்ளைக் கொண்டான் 
எலந்தங்குடி குமரனே 
அன்பு காட்டி மனங்களை 
கொள்ளைக் கொள்ளும் 
 *எலந்தங்குடி  நாயகனே !!!* 

மட்டையை சுழற்றி 
பந்தை விரட்டி சச்சின் 
சாதனை படைத்தான் 
கருத்தாக கவியெழுதி 
கருத்துரைத்து தமிழ் பித்தனாகிய 
 *எலந்தங்குடி  சச்சினே !!!* 

புதிய அகவையில் 
புயலாய் புகுந்து 
வளங்களையும் நலன்களையும் 
அகமகிழ பெற்று ஆயிரம் 
ஆயிரம் ஆண்டுகள் 
அகத்திலும் புறத்திலும் 
சந்தோசத்துடன் 
நல வாழ அண்ணன் 
 *முகம்மது சலீம்* அவர்களுக்கு  எனது 
அன்பு கலந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!! 

இப்படிக்கு  

 *முகம்மது  இப்ராஹீம்  அஜ்மல் M.J* 

Comments

  1. Such great and nice information about software. This site gonna help me a lot in finding and using much software. Kindly make this like of content and update us. Thanks for sharing us Chimera Tool Crack . Kindly click on here and visit our website and read more

    ReplyDelete
  2. I have see your writing skills. Your writing skills are very amazing. I also like and very impressed by your writing skills very much. I think you are a heavy and an old blogger.
    Microsoft Office Crack
    Kutool For Excel Crack
    Download TC Games Crack
    gihosoft registration key
    deskscapes crack
    warband serial key
    beyond compare key
    tridef 3d crack

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிறுநீர் வெளியேறும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விடயங்கள்: ஆபத்தை தவிர்க்க தெரிந்து கொள்ளுங்க!

சிந்திக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்கள்

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை