பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) 


இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பொங்கி வரும் கொங்கு தமிழே !

வசீகரிக்கும் மழலை சிரிப்பே !

உள்ளத்தின் உண்மையே !

இதயத்தின் தூய்மையே !

பாசமிகு தொழில் அதிபரே !

அன்பிற்குரிய தமிழ் நண்பரே !

கடல் அலையின் அதிர்வுகள் …

கரைகளை வருடுவதைப்போல

இன்றைய நாளின் சந்தோசம் …

எங்களையும் வருடி செல்லட்டும் உன்னோடு சேர்ந்து !

“உன் கனவுகள் வானைதொடட்டும் ;

 *வெற்றிகள் உனக்கு மாலையிடட்டும் !”

 *இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்* 


 அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்
உள்ளத்தில் குழந்தையாய்
ஊக்கத்தில் குமரியாய்
எண்ணத்தில் இனிமையாய்
ஏற்றத்தில் பெருமையாய்
ஐயம் நீங்கி
ஒற்றுமைக் காத்து
ஒரு நூற்றாண்டு
ஔவை வழிக்கண்டு
நீ வாழிய வாழியவே..,

 *அன்பு  உள்ளம்  கொண்ட 
*அப்துல் நாசர்*
* அவர்களே *இனிய பிறந்தநாள்                       வாழ்த்துக்கள்* .........
**************************






Comments

Popular posts from this blog

சிறுநீர் வெளியேறும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விடயங்கள்: ஆபத்தை தவிர்க்க தெரிந்து கொள்ளுங்க!

சிந்திக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்கள்

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை