பயணியர்கள் கவனத்திற்கு

அஸ்ஸலாமு அலைக்கும்.

🚂🚎🚎🚎🚎🚎🚎🚎

பயணியர்கள்  கவனத்திற்கு.

ஜன்னத்துல் பிர்தவ்ஸ் செல்லும்

🚂🚎🚎🚎🚎🚎🚎🚎

ரமலான்முபாரக் எக்ஸ்பிரஸ். தனது சரியானநேரத்தில்⌚ வந்து கொண்டுள்ளது.

🚂🚎🚎🚎🚎🚎🚎🚎

இந்த விரைவு இரயில் 19.6.2015. அன்று உம்மத்தார்கள் என்ற  பிளாட்பாரம் வந்து சேரும்.

அனைத்து முஸ்லீம் பயணியர்களும். தங்களது உடமைகளான  .தொழுகை 🌴                .நோன்பு🌴
ஜக்காத் 🌴
சதக்கா 🌴
ஃபித்ரா 🌴
குர்ஆன் ஓதுதல்🌴
 
இவைகளை எடுத்துக்கொன்டும்.

மற்றும் இவைகளை.
🎹🎸🎧🎲🎯🚃🍷🎻🎺🎷🎶📢🎼🎵🎵🎼📢🎶🎷💻📺📻📯

தவிற்த்து விட்டு பிரயாணம் செய்யவும்.

ரமலான் எக்ஸ்பிரஸ்

🚂🚎🚎🚎🚎🚎🚎🚎

லை லத்துல்கத்ர் வழியாட இறுதியில், ஈதுல் பித்ர்.⭐🌙
போய்சேரும்.

குறிப்பு; இந்த ரயிலில் பயணிப்பதற்க்கு டிக்கட்.
சகர். 🍜🍲🍜🍲🍪🍲🍚🍗🍝🍛🍶☕🍌

மற்றும் இஃப்த்தார்.
🍉🍇🍒🍠🍍🍆🍓🍯🍊🍧🍨🍡🍲🍜🍩

கண்டிப்பாக எடுத்துக்கொள்ளவும்.

மறக்க வேண்டாம்.

இந்த ரமலான் முபாரக் எக்ஸ்பிரஸில் பயணிக்கும் வாய்ப்பை அலலாஹ்  நம் அணைவருக்கும் கொடுத்தருள்வானாக.
             
  🌺🌙  ஆ மீ ண்.🌙  🌺

Comments

Popular posts from this blog

சிறுநீர் வெளியேறும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விடயங்கள்: ஆபத்தை தவிர்க்க தெரிந்து கொள்ளுங்க!

சிந்திக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்கள்

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை