பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன். வணங்கு வதற்கு சிரசையும் வாழ்த்து வதற்கு நாவையும் சிந்தித்து செயல்படும் திறனையும் தந்த வல்ல ரஹ்மானை போற்றி ஆரம்பம் செய்கின்றேன். இறை இல்லம் கவ்பதுல்லாவையும் இறை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் தரிசிக்க கூடிய பாக்கியத்தை தந்தருள்வாயாக? அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு அல்ஹம்துலில்லாஹ் {""யா அல்லாஹ்""} நாங்கள் என்ன புண்னியம் செய்தாேம் நீ எங்களை முஸ்லீமான ""ஆண் பெண்னுக்கு"" "பிறக்கச் செய்தாய்"! {""யா அல்லாஹ்""} நாங்கள் என்ன நன்மை ""செய்தாேம்"" ""நீ எங்களை ஊனமில்லாமல்"" "பிறக்கச்செய்தாய்" "{யா அல்லாஹ்"} நாங்கள் பாவிகளாக இருந்தும் " நீ " எங்களுக்கு "உணவளிக்கிறாய்" "{யா அல்லாஹ்"} "நாங்கள் தவறுகள்" ச...
Posts
DUA
திமுகவில் இனைந்த பரணி கார்த்திகேயன்
- Get link
- X
- Other Apps

Updated on : 3 September 2019, 01:32 PM “அ.ம.மு.க-வில் என்ன பிரச்னை என்பதை மாநாட்டில் கூறுவேன்” - தி.மு.க-வில் இணைந்த பரணி கார்த்திகேயன் பேட்டி! புதுக்கோட்டை அ.ம.மு.க மாவட்ட செயலாளராக இருந்த பரணி கார்த்திகேயன் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தார்.   அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளரான பரணி கார்த்திகேயன், அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். அப்போது கழக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு எம்.பி., துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., புதுக்கோட்டை தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் எஸ்.இரகுபதி எம்.எல்.ஏ, திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் எ.வ.வேலு எம்.எல்.ஏ., வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.காந்தி எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர். அ.தி.மு.க மணமேல்குடி ஒன்றிய செயலாளராக 10 வருடங்கள் பணியாற்றியுள்ளார் பரணி கார்த்திகேயன். மணமேல்குடி நகராட்சி அ.தி.மு.க சேர்மேனாகவும் இருந...
- Get link
- X
- Other Apps

MOHAMED IBRAHIM AJMAL M.J அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அன்பின் சகோதர, சகோதரிகளே.. அளவற்ற அருளாளனும்,நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயர் கொண்டு ஆரம்பபம் செய்கின்றேன். அல்ஹம்துலில்லாஹ்! வணங்கு வதற்கு சிரசையும் வாழ்த்து வதற்கு நாவையும் சிந்தித்து செயல்படும் திறனையும் தந்த வல்ல அல்லாஹ்வை போற்றி ஆரம்பம் செய்கிறேன். இறை இல்லம் கவ்பதுல்லாவையும் இறை ரஸூல் ( ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் ) அவர்களையும் தரிசிக்க கூடிய பாக்கியத்தை தந்தருள்வாயாக யா அல்லாஹ்! இங்கே கொடுக்கப்பட்ட தலைப்பு? ...
என் அன்பு அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
- Get link
- X
- Other Apps

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா அன்பு காட்டுகையில் அண்ணனாய் அறிவுரை கூறுகையில் தந்தையாய் நெறிப்படுத்துகையில் நல்லாசானாய் துன்பம் நேர்கையில் தோழனாய் அநியாயங்களை தட்டி கேட்பதில் வீரனாய் குறும்புகளை ரசிக்கையில் குழந்தையாய் புன்சிரிப்புடன் என்றும் உலாவரும் என் அன்பு குட்டி அண்ணா, நீ பதிவுலகில் மட்டுமல்ல என்றும் பார் போற்றும் தலைமகனாய் இந்நாளல்ல எந்நாளும் புன்னகையுடன் நலமாக வாழ என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். கடலில் எழுந்து கரையில் அழியும் அலையல்ல பாசமென்பது உடைந்த அலைகள் உயிர் பெற்று மீண்டும் கடலை சேர்வது போல உன் பாசம் கூட சிறு சிறு பிரிவுகளின் பின் துளிர்விடத்தான் செய்கிறது. இன்று ( *20/05/1989* )பிறந்தநாள் கொண்டாடும் என் அன்பு *அண்ணன் சலீம்* அவர்களுக்கு அன்பு தம்பியின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். கற்பனையை காதலித்து எழுத்துக்களில் செதுக்கி கருத்துக்களை ஆடையாக்கி சொல்லாடலை அணிகலனாக்கி நவீன கவிப் படைக்கும் *எலந்தங்குடி கவிஞனே !!!*...
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
- Get link
- X
- Other Apps

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பொங்கி வரும் கொங்கு தமிழே ! வசீகரிக்கும் மழலை சிரிப்பே ! உள்ளத்தின் உண்மையே ! இதயத்தின் தூய்மையே ! பாசமிகு தொழில் அதிபரே ! அன்பிற்குரிய தமிழ் நண்பரே ! கடல் அலையின் அதிர்வுகள் … கரைகளை வருடுவதைப்போல இன்றைய நாளின் சந்தோசம் … எங்களையும் வருடி செல்லட்டும் உன்னோடு சேர்ந்து ! “உன் கனவுகள் வானைதொடட்டும் ; *வெற்றிகள் உனக்கு மாலையிடட்டும் !” *இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்* அன்பு நிலைப்பெற ஆசை நிறைவேற இன்பம் நிறைந்திட ஈடில்லா இந்நாளில் உள்ளத்தில் குழந்தையாய் ஊக்கத்தில் குமரியாய் எண்ணத்தில் இனிமையாய் ஏற்றத்தில் பெருமையாய் ஐயம் நீங்கி ஒற்றுமைக் காத்து ஒரு நூற்றாண்டு ஔவை வழிக்கண்டு நீ வாழிய வாழியவே.., *அன்பு உள்ளம் கொண்ட *அப்துல் நாசர்* * அவர்களே *இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்* ......... *********************...