மிக அவசரம்.. அதிகம் பிகிரவும்..

மிக அவசரம்.. அதிகம் பிகிரவும்..

தூத்துக்குடி கன்னியாகுமரி நெல்லைமாவட்ட மக்களே..

தயவுசெய்து இனிமேல் கடல் மீன்களை உண்ணாதீர்கள்..

கூடங்குளம் அணுஉலையிலிருந்து மிக அபாயகரமான கழிவுகள் கடலில் கலந்துள்ளதால்..

தூத்துக்குடி மாவட்டத்தின் கிழக்கு கடற்கரையோரங்களில் தூத்துக்குடி தொடங்கி கூடங்குளம் வரை ஆயிரக்கணக்கில் டால்பின்களும் நூற்றுக்கணக்கில் திமிங்கலங்களும் இறந்து கரை ஒதுங்கியவண்ணம் உள்ளன..

இதில் பிரச்சனை என்னவென்றால் இது சுனாமி அறிகுறி என கூறி ஊடகங்கள் அணுஉலை கழிவு பற்றிய உண்மைகளை மறைக்கின்றன..

எது எப்படியும் இருக்கட்டும்..

தயவுசெய்து இங்கே விற்பனையாகும் கடல் சார்ந்த மீன்களை யாரும் வாங்கி சமைத்து உண்ண வேண்டாம்..

யானையளவு உள்ள திமிங்கலங்களே இறந்துவிட்டது என்றால் சிறிய மீன்கள் என்னவாகும்?

அதை உண்டால் நம் நிலை என்னவாகும்?

தயவுசெய்து கடல் மீன்களை யாரும் உண்ணாதீர்கள்..

இது பொய் தகவல் அல்ல மக்களே..

தயவுசெய்து உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் அனைத்து குழுவுக்கும் பகிரவும்..

அனைவரையும் காக்க உதவுங்கள்..

அஜ்மல் M.J

Comments

Popular posts from this blog

சிறுநீர் வெளியேறும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விடயங்கள்: ஆபத்தை தவிர்க்க தெரிந்து கொள்ளுங்க!

சிந்திக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்கள்

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை